Map Graph

கள்ளக்குறிச்சி மாவட்டம்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று

கள்ளக்குறிச்சி மாவட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும். தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019இல் புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019இல் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி க. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.

Read article
படிமம்:Ulagalantha_Perumal_Temple,_Tirukoyilur_(1).jpgபடிமம்:View_of_Kalvarayan_Hills_from_Arasampattu.jpgபடிமம்:Gomukhi_dam_JEG3445.jpgபடிமம்:Thiruvarangam12.JPGபடிமம்:Kallakurichi_in_Tamil_Nadu_(India).svgபடிமம்:Circle_frame.svgபடிமம்:Kallakurichi_lok_sabha_constituency_(Tamil).png